மனமாற வாழ்த்தும்

wishing-abishakram

இனிய இரவு வணக்கம்


wishing-abishakram


விடியும் என்றிருப்போருக்கு... விடியலை காட்ட காத்திருக்கும் பொழுது! விடியாதென்று இருப்போருக்கு... விடியலை மீண்டும் தேட வைக்கும் பொழுது! நடந்த நாள் நல்லதாயிருக்க நள்ளிரவு; இல்லாத போது மறக்க இறைவன் தரும் நல்லிரவு!

wishing-abishakram


பனி துளிகள் மறைந்து கொண்டு இருக்க... உன் நினைவுகள் என்னுள் மலர்ந்து கொண்டு இருக்க... என்னை நேசிக்கும் அன்பான உள்ளத்திற்கு இரவு வணக்கம்...!
இன்றைய இரவு உங்களது துன்பங்கள் விலகி நன்மைகள் தரும் ஓர் இனிய இரவாக அமைய வாழ்த்துக்கள்.wishing-abishakram

என்றும் அன்புடன்!

வாழ்க தமிழர்!
வளர்க தமிழ்!!
தமிழன் என்று சொல்லடா!
தலை நிமிர்ந்து நில்லடா!!


Protected by Copyscape DMCA.com Protection Status

wishing-abishakram


Click
Share with your Friends


Good Night Wishes Copyright 2023 All Rights Reserved Abishak Ram