விடியும் என்றிருப்போருக்கு...
விடியலை காட்ட காத்திருக்கும் பொழுது!
விடியாதென்று இருப்போருக்கு...
விடியலை மீண்டும் தேட வைக்கும் பொழுது!
நடந்த நாள்
நல்லதாயிருக்க நள்ளிரவு;
இல்லாத போது மறக்க
இறைவன் தரும் நல்லிரவு!
பனி துளிகள்
மறைந்து கொண்டு இருக்க...
உன் நினைவுகள் என்னுள்
மலர்ந்து கொண்டு இருக்க...
என்னை நேசிக்கும்
அன்பான உள்ளத்திற்கு
இரவு வணக்கம்...!
இன்றைய இரவு உங்களது துன்பங்கள் விலகி நன்மைகள் தரும் ஓர் இனிய இரவாக அமைய வாழ்த்துக்கள்.